Wednesday, December 9, 2009

மிருகங்கள்

http://www.ted.com/talks/sunitha_krishnan_tedindia.html

http://en.wikipedia.org/wiki/List_of_youngest_birth_mothers


http://ibnlive.in.com/news/31monthold-girl-child-allegedly-raped-in-mumbai/106754-3.html



ஏனோ நேற்று நான் படித்த, பார்த்த தொகுப்புகள் அனைத்தும், மனதை நெருடுவதாகவே இருந்தன. நாம் இப்படிப்பட்ட வெறியர்களிநூடே தான் வாழ்கிறோமா? பூக்களை ஒத்த குழந்தைகளை , ஏதும் அறியாத வயதில், இவ்வாறு செய்யும், செய்ய முற்படும் வீணர்கள் இன்னும் இவ்வுலகில் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என நினைக்கும் போது பதைபதைக்கிறது. அவர்களுக்கான தண்டனை யாரால் எப்போது கொடுக்கப்படும்?

வறுமையின் காரணமாய்க் குழந்தைகளை விற்கும் காலமும் தான் மாறுவதென்று?பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராய் பார்க்கும் நேரமும் தான் விரைவில் வந்திடாதோ?

No comments: